தில்லாலங்கடி வேலை செய்த கோஹ்லி: முதன்முறையாக மனம் திறந்த அனுஷ்கா

திருமணம் முடிந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், ரகசியமாக நடந்த திருமண நிகழ்வு குறித்து விராட்கோஹ்லியின் மனைவி அனுஷ்காசர்மா மனம் திறந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற்றது. ரகசியமாக நடந்த இந்த திருமண நிகழ்வில் இருவருக்கும் நெருங்கிய உறவினர்களான 45 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். Today we have promised each other to be … Continue reading தில்லாலங்கடி வேலை செய்த கோஹ்லி: முதன்முறையாக மனம் திறந்த அனுஷ்கா